Events

நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் ……
ஒன்றியத்தின் ஒன்று கூடலுக்காக வருகை தந்த அனைத்து மக்களுக்கும்.
ஒன்றியத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மற்றும் ஒன்றுகூடலுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும் , நிகழ்ச்சிகளை வழங்கியவர்களுக்கும் , உணவுகள் தயாரித்து வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் ஆதரவு இல்லாமலும், பங்களிப்பு இல்லாமலும் ஒன்று கூடல் நிகழ்வை நடத்தமுடியாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். அடுத்த ஒன்று கூடல் நிகழ்விற்கு பலாலி மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Palaly Community Organization

உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 29 .05 .2017

பலாலி சமூக அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் 29 .05 .2017 அன்று wembley இல் நடைபெற்றது.

நிர்வாக நடவடிக்களை மேற்கொள்ள ஆட்கள் பற்றாக்குறை காணப்படுவதனால் “தற்காலிகமாக” நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.
அவற்றின் விபரங்கள் கீழ்வருமாறு……

உப தலைவர்- ராயரட்ணம் சுதாகரன்
உபசெயலாளர் – சுப்பிரமணியம் சிவகுமார்
உபபொருளாளர் – பாலசந்திரன் செல்வச்சந்திரன்
ஒழுங்கமைப்பாளர் – ரவிசந்திரன் (ஐயா )

உறுப்பினர்கள்( உறுப்பினர்களுக்கு அமைப்பின் செயப்பாடுகள் பற்றி விளக்கமளிப்பவர்கள் )
சின்னத்துரை நந்தகுமார்
ஆறுமுகம் ராஜசேகரன்
தம்பிஐயா சிவனந்தராசா
கந்தையா செல்வகுமார்
சுப்பிரமணியம் ராஜமோகன்
ராஜரத்தினம் ரஞ்சித்குமார்
கந்தசாமி செல்வச்சந்திரன்
தம்பிப்பிள்ளை சசீஸ்வரன்

Palaly, Palaly community organisation, helping childrens, jaffna