Notice

பலாலி மக்களின் அறிவித்தல்கள் எமது தளத்தில் இலவசமாக பதியப்படும்

பலாலி சம்பந்தமான தகவல்கள், நிழல்படங்கள், ஆவணங்கள் போன்றவை எமது தளத்தை மேம்படுத்த தேவைப்படுகிறது.
இவற்றில் ஏதாவது தங்களிடமிருப்பின் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கட்டுரைகள் ஆக்கங்கள் போன்றவற்றை பதிவிலிட நாம் தயாராகவுள்ளோம். கையினால் எழுதிக்கூட எமக்கு அனுப்பிவைக்கலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணர எமது தளம் ஓர் களமாக அமையட்டும்.

அனுப்பவேண்டிய முகவரி

info@palaly.org

Palaly Community Organization – Europe

 

Palaly, Palaly community organisation, helping childrens, jaffna