Our cause

Helping for children’s education

யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் அருந்தவநாதன் ராஜ்குமார் என்ற மாணவனுக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபர் முன்னிலையில் 1500 ரூபாவை மே மாதத்துக்கான கொடுப்பனவாக பலாலி சமூக அமைப்பின் நிர்வாக உறுப்பினர் ஒருவரால் 05 /05 /2017 அன்று உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அம் மாணவனின் கல்வி முடியும் வரை அதற்கான செலவினை பலாலி சமூக அமைப்பு வழங்கும் என்பதனையும் அம் மாணவனின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளது என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

இதுபோன்ற உதவிகளை செய்ய விரும்புவார்கள் பலாலி சமூக அமைப்பின் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்!

Donate for children’s education

Palaly, Palaly community organisation, helping childrens, jaffna