Temples

யாழ் பலாலி பத்திரகாளி கோவிலில் 03 .06 .2017 சனிக்கிழமை அன்று அதிகாலையில் பொங்கல் நிகழ்வு

ராஜராஜேஸ்வரி அம்மன்

15 ஜனவரி 2016 அன்று பலாலி ராஜராஜேஸ்வரி
அம்மன் ஆலயத்தில் 26 வருடங்களுக்கு பிறகு மிகவும் வரலாறு காணதளவுக்கு பலாலி மக்களின் பேரதவோடு மிகவும் பிரமாண்டமான முறையில் தைபொங்கல் நிகழ்வுகள் ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் இனிதே நடைபெற்றன. அவற்றின் சில அரிய புகைப்படங்களை உங்களுக்காக பதிவு செய்வதில் பலாலி சமூக அமைப்பு பெருமையடைகின்றது . எமது முக பக்கத்தில் தொடர்ந்திருங்கள் .

Palaly, Palaly community organisation, helping childrens, jaffna